ராமேஸ்வரம் நகரில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. பாஜகவினர் தங்கள் கொடியை ஏந்தி, "சர்தார் வல்லபாய் பட்டேலின் புகழ் ஓங்குக" என்ற கோஷத்துடன் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதில் பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.