ராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பேரணி

0பார்த்தது
சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆணைக்கிணங்க, நகரத் தலைவர் மாரி முன்னிலையில், 6 லைன் முதல் இராம தீர்த்தம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது.