வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க படகு சவாரி

1பார்த்தது
டிட்வா புயல் காரணமாக தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழையால் ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், அய்யன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல், மீன்பிடி படகுகள் மூலம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி