அரசு மருத்துவமனையில் ரத்தான முகாம்

186பார்த்தது
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் என பலரும் இந்த முகாமில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி