குளத்தில் பாய்ந்த கார்

1பார்த்தது
ராமநாதபுரம், ஆர். எஸ். மங்கலம் அருகே வெண்ணத்தூர் டோல்கேட் பகுதியில் தேவிபட்டினத்தில் இருந்து சபரிமலை மாலை அணிந்து திரும்பிய நாகராஜன் ஓட்டிய கார், முன்புற டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளத்தில் பாய்ந்தது. காரில் இருந்த நாகராஜன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, நான்கு பேரும் பெரிய காயமின்றி உயிர் தப்பினர்.

டேக்ஸ் :