இராமேஸ்வரம் வரும் ரயில் சேவையில் மாற்றம்

2பார்த்தது
பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 64 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில்கள் உச்சிப்புளி மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரம்-திருவனந்தபுரம் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:55 மணிக்கு புறப்படும் என்றும், திருச்சி-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகளின் நலன் கருதி இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி