இராமேஸ்வரம் வருகை தந்த கடலோர சைக்களோ மாரத்தான் குழு

402பார்த்தது
ராமேஸ்வரம் கலாம் இல்லத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான் குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியத் தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 130 வீரர்கள் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி ஜனவரி 28 அன்று கொல்கத்தாவில் தொடங்கி ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வந்தனர்.

தொடர்புடைய செய்தி