இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் வரும் வெள்
ளிக்கிழமை 13.06.25ல் பிற்பகல் நடைபெறும் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து மீனவர்களும் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியதலைவர் சி
ம்ரன் சித் சிங் காலோன் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மீனவர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது