ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி. கே. ராஜுவ் அவர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷூ நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோரும் வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், தமிழக முதல்வர் திரு ஜோசப்விஜய் ஆட்சியானது நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.