வனத்துறை சார்பில் ஒத்திசைக்கப்பட்ட நிலப்பறவைகள் கணக்கெடுப்பு

197பார்த்தது
வனத்துறை சார்பில் ஒத்திசைக்கப்பட்ட நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஒத்திசைக்கப்பட்ட நிலப்பறவைகள் கணக்கெடுப்பு வன உயிரினக் கோட்ட வன உயிரினக் காப்பாளர் திரு. அகில் தம்பி, இ. வ. ப. தலைமையில் நடைபெற்றது. சக்கரக்கோட்டை, தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல-கீழ செல்வனூர் ஆகிய 5 சரணாலயங்கள் மற்றும் இராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை வன உயிரினச்சரங்கள் உட்பட 17 இடங்களில் வனச்சரக அலுவலர்கள் குழுவினர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி