பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய கூரல் மீன்

251பார்த்தது
மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பிய பாம்பன் மீனவர்களின் வலையில் மருத்துவ குணமிக்க கூரல் மீன் சிக்கியது. இந்த கூரல் மீன், அதன் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. இரண்டு கூரல் மீன்கள் சுமார் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி