ராமேஸ்வரம்: நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
ராமேஸ்வரம் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்களை ராமநாதசுவாமி கோவில் தரிசனம் செய்ய வழக்கமான பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வழக்கமான பாதையில் அனுமதிக்க கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவன் வேடமணிந்து நேற்று (ஜூன் 3) கோயில் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்தபின் கோயில் துணை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி