ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்

1பார்த்தது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி