ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

0பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், காசிக்கு நிகரான புனித ஸ்தலமாகவும், தீர்த்த மூர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று (நவம்பர் 9) வார விடுமுறையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி