ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை

0பார்த்தது
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமேஸ்வரம் செல்லம்மாள் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று ஒத்திகை நடத்தினர். புயல் காலங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளிப்பது மற்றும் அவசரகாலப் பணிகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி