ராமநாதபுரம்: குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

52பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜுலு மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி