நூறு நாள் வேலைத் திட்டத்தில் திமுகவினர் மோசடி - Ex. அமைச்சர்

3பார்த்தது
மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் திமுக அரசைக் கண்டித்து, திருப்புல்லாணியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமை தாங்கிப் பேசுகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாட்களாக வேலை உயர்த்தி வழங்கப்படும் என்றும், தற்போது திமுகவினர் சம்பளத்தில் கூட மோசடி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி