ராமேஸ்வரத்தில் சாலையில் வீணாக ஓடும் குடிநீர்

1பார்த்தது
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. இதனால், ராமேஸ்வரத்தின் சில தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை விரைவில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :