தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம்

281பார்த்தது
ராமநாதபுரம் தனியார் அரங்கில், திமுகவின் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்றத்தொகுதி உறுப்பினருமான கனிமொழி இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், நெசவாளர்கள், பூசாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் பங்கேற்று, திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய கருத்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி