விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

147பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையனில் இன்று பெரியார் திராவிடர் கழகத் தோழர் ரவிச்சந்திரன் அவர்களின் அன்பு மகள் ரா. பொய்யாமொழி மற்றும் மு. நாகர்ஜுன் ஆகியோரின் திருமண ஏற்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தங்க குமரவேல், நிதிச் செயலாளர் ஆ. மொழியமுதன், தமிழக மக்கள் முன்னணி வழக்கறிஞர் பாவெல், பெரியார் பேரவைத் தலைவர் க. நாகேசுவரன், மக்கள் அதிகார கழகத் தோழர் ரவி, தமிழ் புலிகள் கட்சி தமிழ் முருகன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கார்மேகம், தேவசகாயம் மற்றும் தொண்டரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி