ராமேஸ்வரத்தில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றாலும் மழையாலும், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூபின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு துறைமுக பாலத்தில் மோதி பலத்த சேதமடைந்தது. இதனால் படகு உரிமையாளர் ரூ. 7 லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக கவலை தெரிவித்தார்.