ராமநாதபுரம்: மீன் ஆடு, கோழி இறைச்சி விலை நிலவரம்

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நகரில் மீன், ஆடு, கோழி இறைச்சி விலைகள் உயர்ந்துள்ளன. சீலா மீன் ஒரு கிலோ 850 ரூபாய், கொடுவா மீன் 550 ரூபாய், பாறை மீன் 450 ரூபாய், நகரை மீன் 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 950 முதல் 1000 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி 290 ரூபாய், நாட்டுக்கோழி 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி