ராமேஸ்வரம்: மீன் ஆடு, கோழி இறைச்சி விலை நிலவரம்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நகரில் மீன், ஆடு, கோழி இறைச்சி விலைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீலா மீன் ஒரு கிலோ 850 ரூபாய்க்கும், கொடுவா மீன் மற்றும் பாறை மீன் தலா 400 ரூபாய்க்கும், நகரை மீன் 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 900 முதல் 950 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி கிலோ 230 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.