பாம்பன் ஆகிய நகரில் மீன் விலை நிலவரம்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் இன்று மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ ₹1300, கொடுவா மீன் ₹650, பாறை மீன் ₹650, நகரை மீன் ₹350, முரல் மீன் ₹350, வெளாமீன் ₹400, மட்ட சிங்கி ₹650, மாவுளா மீன் ₹650, பார் மீன் ₹300 என விற்பனையானது. மேலும், ஆட்டுக்கறி ₹1000, பிராய்லர் கோழி ₹280, நாட்டுக்கோழி ₹400க்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி