இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால், மண்டபம் கேம்ப் கலைஞர் நகர் 2-வது தெருவில் டிசம்பர் 1 அன்று ஐந்து நாட்களாக மழைநீர் வடியாமல் வீடுகளை முழங்கால் அளவு சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.