அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி வீரவணக்கம்

220பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இந்து பாரத முன்னணி கட்சியின் சார்பாக, 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 59 நபர்களின் ஆத்மா சாந்தியடைய அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து பாரத முன்னணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி