ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு அரசு சார்பில் இலவச AI பயிற்சி அளிக்கப்படுகிறது. TN Skill இணையதளத்தில் பதிவு செய்து, ஆகஸ்ட் 18 முதல் வீட்டிலிருந்தே AI மற்றும் பிற IT தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெறலாம். இந்தப் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படுகிறது.