புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2026-27 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து, சந்தனமிட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.