மண்டபம்: பள்ளியை சூழ்ந்த மழைநீர்; மாணவிகள் அவதி

2பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளியைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவிகள் பள்ளிக்கு வரவும், செல்லவும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த அவல நிலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி