விருதுநகர், ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்

1449பார்த்தது
விருதுநகர், ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்
விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 7) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி