பாம்பன் பாலத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

3பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாம்பன் பாலத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி