ராமேஸ்வரம் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை

0பார்த்தது
ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி