ராமேஸ்வரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

117பார்த்தது
வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் புனித நீராட தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலால் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி, மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி