ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்கள் நீட், ஜேஇஇ போன்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2025-26 கல்வி ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்புடன் தொடங்கப்பட்டுள்ளன.