ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

1பார்த்தது
ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி