ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (மார்ச் 26) நடந்த மறியல் போராட்டத்தில் அராஜகமான முறையில் தோழர்களை தாக்கி கைது செய்து அடைத்து வைத்துள்ள இராமேஸ்வரம் காவல்துறையை கண்டித்து காவல்துறை வழங்கிய உணவை உண்ணாமல் தொழிலாளர்கள், அனைத்து கட்சிகளும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.