நாட்டுப்படகு மீனவர்களுக்கான அறிவிப்பு
நாளை (06. 06. 2025) வெள்ளிக்கிழமை அன்று நாட்டுப்படகுகள் ஆய்வுப் பணி நடைபெற உள்ளது. ஆய்வின்போது பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. பதிவுச் சான்றிதழ்
2. படகு உரிமையாளரின் ஆதார் நகல்
3. தொலைபேசி எண்
4. மீன்பிடி உரிமம் நகல்
5. இன்சூரன்ஸ் நகல்
பதிவு செய்யப்படாத நாட்டுப்படகு உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
1. ஆதார் நகல்.
2. தொலைபேசி எண்.