ராமநாதபுரத்தில் தீவிர வாகன சோதனை

369பார்த்தது
தலைநகர் டெல்லியில் நேற்று இரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நேற்று இரவு முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி