ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் உள்ள சமுத்திரவேல் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூரைச் சேர்ந்த பவளக்கொடி கும்மியாட்டம் குழுவினரின் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒருசேர நடனமாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.