இராமநாதபுரம் ஹாஜ மகாலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர். இக்கூட்டத்தில், ஏராளமான மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.