இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் மீனவர்களுக்கு நாளை நவம்பர் 20 ஆம் தேதி மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் என மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் அறிவித்துள்ளார். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.