கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு மெகா சைஸ் மயிலை மீன்

1பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்காடு துறைமுகத்தில் இருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு மெகா சைஸ் மயிலை மீன்கள் கிடைத்துள்ளன. ஒரு படகில் கிடைத்த இந்த மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி