இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கிளிநொச்சியில் வைத்து நடிகர் விஜய்க்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டமைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 'முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட எங்களுடைய விருப்பமான நடிகராக
விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்' என அவர் குறிப்பிட்டார்.