ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஜேபிஆர் மஹாலில் திருவாடனை சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் வி.கே. ராஜீவ் பங்கேற்ற நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கழக நிர்வாகி டாக்டர் பாபு சார் மற்றும் கட்சி தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் தினேஷ்குமார், வினோத் குமார்,
சூர்யா, செபிலோன் சார்ஜ் லோபேஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.