ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான கனமழை

3பார்த்தது
ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து, தற்போது மிதமான கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் உள்ளூர் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :