கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடக்க முடியாத சூழ்நிலையை மாற்ற இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலை சுற்றி பக்தர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய நகராட்சி நகர்மன்ற தலைவர் நாசர்கான் தலைமையில் கோவிலை சுற்றி நிழற்குடைகள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. இராமேஸ்வரம் பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனை பாராட்டி வருகிறார்கள்.