டெல்லியில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், பாம்பன் ரயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. அந்த பாலத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளன. CRS கூறியுள்ள கருத்துகள் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. பாலம் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.