வேட்பு மனு தாக்கல் பரிசினை செய்யப்பட்டது

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சியினர், சுயாட்சை என மொத்தம் 23 வேட்பாளர்கள் 47 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தற்போது அப்சர்வர் மணிஸ் ரஞ்சன் தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. திருவாடானை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.