பழுதடைந்த நிலையில் பாம்பன் பாலம்

0பார்த்தது
இராமேஸ்வரம் பாம்பன் பாலம் சாலை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இராமநாத சுவாமியை தரிசிக்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து வருகின்றனர். இதனால், பாலம் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பாலத்தைச் சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you