பாம்பன் கடல் உள்வாங்கியது

585பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் இன்று கடல் உள்வாங்கியது. பாம்பன் வடக்கு கடற்கரை துறைமுகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள், காற்றின் வேகத்தால் கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிக்கிக்கொண்டன. இது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி